General News

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகனுக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., புதிய மாவட்ட செயலாளர் முருகனுக்கு பார்த்திபனூரில், அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து புதிய மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்து பெற்றார்.

முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது.

ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), பத்மநாதன் (கடலாடி), ஒன்றிய துணை செயலாளர் காட்டுராஜா, கடலாடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர்கள் கதிரேசன், முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்டவக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு.மாவட்ட மாணவரணி துணை தலைவர்அழகுமுத்து அரியப்பன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி நகர செயலாளர் ராஜமாணிக்கம், ராம்கோ அண்ணா தொழிற் சங்க தலைவர் திருக்கண்ணன், நகர விவசாய அணி செயலாளர் கூரிசெல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஞானபிரகாசம், நகர ஜெ., பேரவை செயலாளர் வீமண், அலாவுதீன், ஒன்றிய இலக்கிய அணி இணை செயலாளர் கண்ணன் என்ற ரவி.செல்வநாயகபுரம் கிளை கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, பாலகிருஷ்ணன், ஆறுமுகம், செல்வநாயகபுரம் ஊராட்சி செயலாளர் முருகேசன், கிளை செயலாளர் முனியசாமி, லிங்கம், சாமிநாதன், ஆலடி, மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாடசாமி, துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சங்கரபாண்டியன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் அழகர்சாமி, கீழத்தூவல் கிளை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனைமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button