கவிதைகள் (All)
இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா
ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில் நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார். மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை. என் என்று ஓசியில் வாங்கு எனக்கு கேட்க துணிச்சல் இல்லை. அதனால் கிடைத்ததை YOU TUBE-இல் பதிவு செய்கிறேன். சாஜஹான் என்னை பற்றிய நீண்ட (புகழுரை) அறிமுகம் கொடுத்தார். அதிலும் ஒரு பகுதியே பதிவு செய்யப் பட்டுள்ளது:
http://www.youtube.com/watch?v=tUpXHEMiIfA
http://www.youtube.com/watch?v=FAAObhWjF4s
http://www.youtube.com/watch?v=yIlLYxK35FY
அன்புடன்
சாதிக்