கவிதைகள் (All)

எய்ட்ஸ் நோயாளி

வெள்ளை உள்ளதோடு  வாழ்ந்த  நான்
மஞ்சள் பத்திரிகைகளில் மனதை இழந்தேன்!
நீலப் படங்களால் நிலை குலைந்தேன்!
பச்சையாய் சொல்வதென்றால் ;சில
சிவப்பு  விளக்கு பெண்களிடம்
கருப்பு இரவுகளை களித்தேன் !
விளைவு ;
வாழ்வின் வண்ணங்களை இழந்து
சாவின் எண்ணங்களோடு !
-செங்கிஸ்கான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button