வழக்குச்சொல் தனித்தமிழ்
தை – சுறவம்
மாசி – கும்பம்
பங்குனி – மீனம்
சித்திரை – மேழம்
வைகாசி – விடை
ஆனி – இரட்டை
ஆடி – கடகம்
ஆவணி – மடங்கல்
புரட்டாசி – கன்னி
ஐப்பசி – துலை
கார்த்திகை – நளி
மார்கழி – சிலை
கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
ஞாயிறு – ஞாயிறு
திங்கள் – திங்கள்
செவ்வாய் – செவ்வாய்
புதன் – அறிவன்
வியாழன் – வியாழன்
வெள்ளி – வெள்ளி
சனி – காரிதமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்
முத்துக்குட்டி வியாழன், 17 பெப்ரவரி 2011 06:35
வழக்குச்சொல் தனித்தமிழ்
தை – சுறவம்
மாசி – கும்பம்
பங்குனி – மீனம்
சித்திரை – மேழம்
வைகாசி – விடை
ஆனி – இரட்டை
ஆடி – கடகம்
ஆவணி – மடங்கல்
புரட்டாசி – கன்னி
ஐப்பசி – துலை
கார்த்திகை – நளி
மார்கழி – சிலை
கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
ஞாயிறு – ஞாயிறு
திங்கள் – திங்கள்
செவ்வாய் – செவ்வாய்
புதன் – அறிவன்
வியாழன் – வியாழன்
வெள்ளி – வெள்ளி
சனி – காரி
நன்றி :
க. சரவணன்
உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துரை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005