தமிழ்க்கல்வி இணையப்பக்கம்
http://www.pollachinasan.com/kal/tamil.htm
அன்புடையீர்
வணக்கம்
நலம் தானே. வெளிநாடுகளில் படிக்கும்
மழலையர்களுக்கு எந்த வகையிலாவது
உதவு வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்ததன்
விளைவே இந்தத் தமிழ்க் கல்வி இணையப்பக்கம்
இதில் உலக அளவில் உள்ள தமிழ்ப்பாடங்கள்
மற்றும் கருத்துருக்கள் தொகுக்கப்பட்டு
இணைக்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும்
பயன்படுத்துகிற கல்வி முறை, கருவிகள்,
பாடப்புத்தகக்ஙகள், அனைத்தும் இங்கே
தொகுக்கப்படும். தமிழ்ப்பள்ளிகளின் படங்கள்
மற்றும் மாணவர்களின் படங்களும் இணைக்கப்படும்
பள்ளி நடத்துபவர்கள் தங்களுக்குத் தேவையான
தங்கள் பகுதிக்கு உதவுகிற கருத்துருக்கள் மற்றும்
பாடமுறைகளை எடுத்துக் கொண்டு பயன்படுத்தி
நம் தமிழ் மழலையர்களை ஆற்றலுள்ளவர்களாக
வளர்த்தெடுக்கத் திட்டமிடவும்.
பள்ளிகளின் படங்களை அனுப்பி இணையவும்
இணைகிற பள்ளிகளுக்கு அனைத்து வகையிலும்
உதவவும், பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறேன்
அன்புடன்
தமிழ்க்கனல்
கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும். கருத்து எழுதவும்.
http://www.pollachinasan.com/kal/tamil.htm
—
தமிழ்க்கனல் – பேச: 9788552061 – www.thamizham.net