இராமநாதபுரம்
தங்கச்சிமடம் : கண்டன ஆர்ப்பாட்டம்

தங்கச்சிமடம் :

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து தங்கச்சிமடம் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம் 11.04.25 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்பு இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்கச்சிமடம் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஜமாத் தலைவர் சியாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தங்கச்சிமடம் ஜமாத் தார்கள் ஊர் மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோசம் எழுப்பினர்.