இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மேற்கு ஒன்றியம் தவெகஆலோசனை கூட்டம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மேற்கு ஒன்றியம் தவெக
ஆலோசனை கூட்டம்!!

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் ஆலோசனைப்படி
கடலாடி மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்செல்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில்
மக்களை வாட்டி வதைக்கும் கடும் வெயில் காரணமாக
பொதுமக்களுக்கு நீர்,மோர், பந்தல் அமைப்பது குறித்தும் கழக வளர்ச்சி குறித்தும், விரைவில் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக பல்வேறு கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைப்பு குறித்தும் ,விடுபட்ட கிளைசெயலாளர்களை விரைவாக நியமிக்கவும் ,அதேபோல் இன்னும் மீதம் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டது
இந்த ஆலோசனை கூட்டத்தில்
ஒன்றிய பொருளார் காளிதாஸ்
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வீரபாண்டி மாவட்ட மீனவரனி அமைப்பாளர் முத்துக்குமரன்
ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அய்யாத்துரை பால்ராஜ்
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுயம்புலிங்கம் சாயல்குடி பேரூர் கழகம் இராமசந்திரன்,ஒன்றிய செயற்குழு மணிகன்டன்,மாவட்ட தகவல் தொழில் நுட்பஅணி ராஜேஸ் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சரவணன்,மாவட்ட மீனவரணி இணை அமைப்பாளர் மாதவடியான்,ஒன்றிய இணைசெயலாளர் வில்வ ஜோதி நாதன்,சாயல்குடி பேரூர் கழக இணைசெயலாளர் அந்தோணி கிங்
ஒன்றிய மகளீர் அணி துணை செயலாளர் முனியம்மாள் ஸ்டாலின்,
ராசிகுளம் கிளைசெயலாளர் ஆறுமுகவேல்,கீரந்தை கார்த்திக் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அதேபோல் நீர் மோர் பந்தல் அமைப்புக்கு கடலாடி மேற்கு ஒன்றியத்தின் பொருப்பாளராக சுயம்புலிங்கம், சாயல்குடி பேரூர்கழகத்திற்கு நீர் மோர் பந்தலுக்கு பொருப்பாளராக இராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.