முதுகுளத்தூரில் த.மு.மு.க சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா…..

முதுகுளத்தூரில் த.மு.மு.க சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா…..

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர்
M.வாவா ராவுத்தர் தலைமையிலும்,
நகரத் தலைவர் M.முகைதீன் அப்துல்காதர் முன்னிலையிலும்,
ரமலான் பெருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவுப்
பொருட்களை
(ஃபித்ரா)வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் M.M.K.M.காதர்
முகைதீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் மமக நகர செயலாளர் முகமது காசிம் (மோதி) மற்றும் மமக மாவட்ட துணை செயலாளர் சகாபுதீன், சுற்றுச்சூழல் அணி மாவட்டசெயலாளர் M.முகமது யாக்கூப், விவசாய அணி மாவட்ட செயலாளர் முகமது யூசுப், வணிகர் அணி மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், தொண்டரணி மாவட்ட செயலாளர் தமிமுல் அன்சாரி, மருத்துவ சேவை அணிமாவட்ட செயலாளர் ராஜா, உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் முகம்மது இபுறாகிம் மிஸ்பாகி, ஊடக அணி மாவட்ட செயலாளர் தமிம் அகமது, மற்றும் நகர துணைச் செயலாளர்கள் சீனி முஹம்மது, முகமது ஆரிப்,அசன்தீன்,SMI நிர்வாகிகள் குல்பம் ஈசா, ஜமான் பாட்சா, முகம்மது இபுறாகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பூலாங்கால்,
கீழச் சிறுபோது, மேலச்சிறுபோது,
பூக்குளம், கடலாடி, அனி குருந்தன், பேரையூர், ஆனையூர், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்தனர்