முஸ்லிம் மாணவர் பேரவை தமிழ்நாடு மாநிலம் சார்பாக நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

முஸ்லிம் மாணவர் பேரவை தமிழ்நாடு மாநிலம் சார்பாக நடைபெற்ற சர்வ சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

இளைஞர் அணி மாநில துணை பொதுச் செயலாளர் எஸ் முகமது இலியாஸ் பங்கேற்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான
முஸ்லிம் மாணவர் பேரவை எம் எஸ் எப் தமிழ்நாடு மாநிலம் சார்பாக நடத்திய சர்வ சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 26.03.2025 புதன்கிழமை மாலை 5 மணியளவில் திருச்சி அரிஸ்டோ எல் கே எஸ் மஹாலில் நடைபெற்றது
முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் திருச்சி ஏ எம் எச் அன்சர் அலி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
எஸ் டி யூ மாநில துணைத் தலைவர் எஸ் எம் கௌஸ் கிராஅத் ஒதினார் மாநில எம் எஸ். எப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ ஆர் ஆர் நூர் முஹம்மது வரவேற்புரையாற்றினார்
எம் எஸ் எப் துணைத் தலைவர் ஜி ரஹீம் பாஷா முன்னிலை வைத்தார்
ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் து இ ஜார்ஜ் அமலரெத்தினம் அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் க ரேவதி சமூக செயல்பாட்டாளர் ஆர் கே ராஜா மாவட்ட ஜமாத் உலமா சபை துணைத் தலைவர் மௌலானா மௌலவி முஃப்தி எஸ் ஏ எச் உமர் பாரூக் மழாஹிரி தொப்பி வாப்பா குழுமம் நிறுவனர் உமர் முக்தார் ஆகியோர் சர்வ சமய நல்லிணக்க உரையாற்றினர்
முஸ்லிம் யூத் லீக் மாநில துணைப் பொதுச் செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினருமான எஸ் முகமது இலியாஸ் மாருதி மருத்துவமனை டாக்டர் எஸ் சையது அலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் வி எம் ஃபாரூக் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கே எம் கே ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
ஆயிஷா மருத்துவமனை டாக்டர் எம் எஸ் அஷ்ரப் ரமலான் அன்பளிப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்
நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது
திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி மௌலானா மௌலவி முஃப்தி கே ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பஈ துஆ ஓதினார்
அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் கோல்டு எம் கே முஹம்மது உஸ்மான் ஜமால் முகமது கல்லூரி தேர்வு நெறியாளர் முனைவர் அ சையது ஜாகிர் ஹசன் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி எம் சிராஜுதீன் ஏர்போர்ட் ஏ அக்பர் அலி தமிழ்மாமணி கவிஞர் இ முகமது அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டப் பொருளாளர் பி எம் ஹுமாயூன் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் எம் பஷீர் அலி மகளிர் அணி மாநிலச் செயலாளர் முனைவர் என் பைரோஸ் இளைஞர் அணி திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் எம் சாதிக்குல் அமீன் மகளிர் அணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ ஆரிஃபா
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ கே அலாவுதீன் மாவட்டத் துணைச் செயலாளர் புத்தாநத்தம் ஹழ்ரத் தாஹிர் இம்தாதி இளைஞரணி தலைவர் எப் அஜிம் செயலாளர் எம் மைதீன் அப்துல் காதர் மாவட்ட
மாணவரணி நிர்வாகிகள் வி மைதீன் சிராஜுதீன் அரியலூர் மாவட்ட செயலாளர் முகமது ஆஷிக் மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் அணி தலைவர் பி அப்துல் சலாம் செயலாளர் ஏ நூர்தீன் ஆஸிபி பொருளாளர் ஜி ஹெச் சையது முஸ்தபா ஏ சர்புதீன் கே எம் பி முஹம்மது ரபீக் கே கே மஸ்தான் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஏ ஆயிஷா பொருளாளர் ஜீனத் நிர்வாகிகள் ரஜபுன்னிஷா மெஹருன்னிஷா ராபியத்துல் பசரியா மாவட்ட தொண்டரணி தலைவர் எஸ் சர்புதீன் எ காஜா செயலாளர் ஜே சையது முஸ்தபா மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சோனா துணைத் தலைவர் எஸ் ஷேக் பாவாதீன் எ சர்தார் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹாஜி கே சம்சுதீன் கே எம் சி சி மாநிலச் செயலாளர் சி முகமது ஷாகிர் கனியாத் ரஹ்மான் முனைவர் பா சிராஜுதீன் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் காஜா மொகிதீன்
செய்யது வார்டு செயலாளர்கள் ஏ முகமது கலீல் ரோஷன் சையது முஸ்தபா மற்றும் காங்கிரஸ் கட்சி மாணவர் அணி மாநில முதன்மை துணைத் தலைவர் விஜய் பட்டேல் மாணவர் அணி மாவட்டத் தலைவர் நரேன் மாவட்ட துணைத் தலைவர் முகமது கௌஸ் தினேஷ் குமார் இந்திய கமியூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சிவா தமிழக வாழ்வுரிமை கட்சி ராயல் ராஜா கொங்குநாடு மக்கள் கட்சி தேவராஜ் மனிதநேய மக்கள் கட்சி மாணவர் அணி செயலாளர்
ரோஷன் முஸ்தபா ஆதி தமிழர் பேரவை மற்றும் தோழமை கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் உலமாக்கள் ஜமாத்தார்கள் மற்றும் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலப் பொருளாளர் எஸ் சையத் பாசித் ரஹ்மான் நன்றியுரையாற்றினார்
