இராமநாதபுரம்
மனித நேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளையின் சார்பில் நிதியுதவி

மனித நேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளையின் சார்பில் நிதியுதவி

இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகில் உள்ள புளிக்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் அவர்களின் மருந்துவசெலவிற்க்காக மனித நேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளை சார்பாக நிதிஉதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் செய்திதொடர்பாளர் அய்யாத்துரை பால்ராஜ், அறக்கட்டளை நிர்வாகி ரெங்கராஜ் கலந்து கொண்டு நிதி உதவி வழங்கினர்.