இராமநாதபுரம்
இராமநாதபுரம் : 7-வது புத்தக திருவிழா

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் இராஜா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நடைபெறும் 7-வது புத்தக திருவிழாவில், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! -என்ற தலைப்பில் கீழ் சிறப்புரை ஆற்றிய கவிஞர்.
மனுஷ்யபுத்திரன் மரம் வளர்ப்பு மற்றும் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி வரும், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரும், பசுமை முதன்மையாளருமான சுபாஷ் சீனிவாசன் அவர்களின் செயல்களை பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கினார்.