இராமநாதபுரம்முதுகுளத்தூர்
விழிப்புணர்வு

முதுகுளத்தூர் :

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு மார்ச் 20 அன்று இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உலையூர் பள்ளியில் கால நிலை மாற்றம் மற்றும் மரம் வளர்ப்பு சம்மந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.