ஐந்து லட்சம் மதிப்பில் 600 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது…!

இராமநாதபுரம் :

ஐந்து லட்சம் மதிப்பில் 600 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது…!
இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக சார்பாக ஆண்டு தோறும் நோன்பு பெருநாள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில்.
தேவை உடைய மக்களுக்கு தேடிச் சென்று உதவும் திட்டத்தின் அடிப்படையில்…!
முதல் கட்டமாக…
தாய்,தந்தை இழந்தவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 600 பேருக்கு ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள புத்தாடைகள் வருடம் தோறும் வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று 200 நபர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாகான் தலைமையில்…
மாநில நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை MC,
மற்றும் மாவட்டா,நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக…
இரண்டாயிரம் நபர்களுக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் புத்தாடை சிறுதொழில் உதவி தமுமுக சார்பில் இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் வழங்கப்படவுள்ளது ….