இராமநாதபுரம்முதுகுளத்தூர்
துபாய் : ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி


துபாய் :
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம், பொதுச் செயலாளர் முஹம்மது அஸ்லம், பொருளாளர் முஹம்மது அனஸ் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முதுவை ஹிதாயத், ஜஹாங்கீர், அமீனுதீன், கஸ்ஸாலி, ஹபிப் திவான், முஹம்மது கனி உள்ளிட்ட பலரும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.


