இராமநாதபுரம்
கீழக்கரை : இப்தார் நிகழ்ச்சி

கீழக்கரை :

கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸா இப்தார் நிகழ்ச்சி புதுப்பள்ளி மௌலவி அல்ஹாஜ் முஹம்மது மன்சூர் அலி நூரி ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அகமது தெரு பொது நல சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் மேலும் இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்க்க கல்வி கற்று வருகின்றனர்.