அமைச்சர் ராஜ கண்ணப்பன் உடன் தமுமுகவினர் சந்திப்பு
முதுகுளத்தூர் :

இன்று தமுமுக மமக இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூரில் அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சர் அவர்களை, இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர்
எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தலைமையில்
சந்தித்து
பொன்னாடை அணிவித்து,
வாலிநோக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது சம்மந்தமாகவும்,
முதுகுளத்தூரில் பழுதடைந்து உள்ள கபூர்ஸ்தான் (மயானம்) செல்லும் சாலையை புதிய தார்சாலை அமைத்து தருவது சம்மந்தமாகவும் கோரிக்கை மனு இன்று அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும்
இந்நிகழ்வில் தமுமுக மமக மூத்த நிர்வாகி ஜெய்னுலாபுதீன்,
மமக மாவட்ட துணை
செயலாளர்கள் A.M.M.சகாபுதீன், A.நூருல்ஹுதா,
தமுமுக மாவட்ட துணைசெயலாளர் J.யாஷர்,
சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் M.முகம்மது யாக்கூப்,
தமுமுக, மமகமுதுகுளத்தூர் நகரத் தலைவர்
M.முகைதீன் அப்துல்காதர்,
தமுமுக நகரச் செயலாளர் A.அப்துல்ராஹ்மான்,
மமக நகரச் செயலாளர் S.முகம்மது காசிம். (மோதி)
நகரப் பொருளாளர் P.சாகுல்ஹமீது,
நகர துணை
செயலாளர்கள் M.சீனிமுகம்மது, முகம்மது ஆரிப், M.அசன்தீன்,
மற்றும் வாலிநோக்கம் கிளை மமக செயலாளர் ஜியாவுல் ஹக், கிளை பொருளாளர் அகமது ஜலாலுதீன், மற்றும் கிளை துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….