இராமநாதபுரம்தமிழ்நாடுமுதுகுளத்தூர்
முதுவை சம்சுல் ஹுதாவுக்கு விருது

முதுவை சம்சுல் ஹுதாவுக்கு விருது

சென்னை :
சென்னையில் இனிய நந்தவனம் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில்
முதுவை சம்சுல் ஹுதா உள்ளிட்ட பலருக்கு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இலங்கை ஷாஷிம் உமர் விருது வழங்கி கௌரவித்தார்.
முதுவை சம்சுல் ஹுதா இலக்கியம் மற்றும் தொழில்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இனிய நந்தவனம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
