இராமநாதபுரம்
இராமநாதபுரம் : மகளிர் தினத்தையொட்டி மரக்கன்று நடப்பட்டது

இராமநாதபுரம் :

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகர், அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், இராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) பால சரஸ்வதி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகர் அனிதா மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
இதில் பசுமை முதன்மையாளரும், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளருமான சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.