தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி வாலிநோக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக் வழங்கப்பட்டது

வாலிநோக்கம் :

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்,
தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் #முத்துவேல் கருணாநிதிஸ்டாலின்_* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டலில்
அயலக அணி மாவட்டத் துணைத் தலைவர் #முஹம்மதுரபீக் ஆலிம்பிலாலீ அவர்களின் ஏற்பாட்டில்
வாலி நோக்கம் ஊராட்சியில்
நேற்று 6/3/25 வியாழக்கிழமை
அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜாமின்ட்ரிங் பாக்ஸ் மற்றும் நோட் புக்ஸ் வழங்கப்பட்டது
.
இந்நிகழ்வில்
கழகத்தின் மூத்த முன்னோடி அடிமை (எ)பீர் முஹம்மது மற்றும் மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.எஸ் *சத்தியேந்திரன் தலைமை தாங்கினர்.
மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் பெருமக்கள்
கிளைச் செயலாளர் அன்வர் சாதிக்
ஒன்றிய பிரதிநிதி
விஞ்ஞானி முஹைதீன் அப்துல் காதர்,
பாகமுகவர் கலீல் ரஹ்மான்,
காதர் கான்,
மேற்கு கிளை துணை செயலாளர் அப்துர்ரஹ்மான்
இக்பால்
சீனி அப்பாஸ்
மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.