தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏர்வாடி தர்ஹா மனநல காப்பகத்தில் அன்னதானம்

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏர்வாடி தர்ஹா மனநல காப்பகத்தில் அன்னதானம்

ஏர்வாடி தர்ஹா :
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் காப்பகத்தில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்.பிரகலாதன்,
முதன்மை குடிமை மருத்துவர் ரமிஷ் ராம்நாத்
ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மைய தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன்,
சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் குலாம்முகைதீன், தொடங்கி வைத்தார்
மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, சிறைக்குளம் முனியசாமி, நீர்ப்பாசன சங்கத் தலைவர்
ராஜாராம் ஆசிரியர், ராமகிருஷ்ணன், இதம் பாடல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, பாலகிருஷ்ணன் நீலிக்கனி
ஏர்வாடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை,
ஏர்வாடி செயலாளர் காதர் பாட்ஷா,
முனியசாமி,
ஆற்றங்கரையான், அடஞ்சேரி முருகன்,
மற்றும் இளைஞர் அணி கதிர்வேல், சத்தியேந்திரன், அப்துல் சமது, முத்துராஜ்,
முஜிபு ரகுமான்,தில்லை ஈஸ்வரி, வாலிநோக்கம் செயலாளர் p.k.s ஜகுபர், மிசா சீனி முகமது முருகன் கழக முன்னோடி அலியார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்