கவிதைகள் (All)
“நோயை விரட்டும் நோன்பு”

“நோயை விரட்டும் நோன்பு”
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆன்மீகச் சிந்தனை
அல்லாஹ்வின் போதனை/1

மார்க்கம் தந்த சலுகைகள்
மகத்துவம் பொருந்திய விந்தைகள்/2
நோயை விரட்டும் நோன்பு
நோவினை தராத நோன்பு/3
ஏழுவயதில் நோன்பு வைக்க
ஏவியது நபி வழி/4
இணையே இல்லாத பண்பலை
இறைவனே கூலிதரும் அன்பலை/5
உடலுக்கு ஓய்வுதரும் நோன்பு
உள்ளத்தை தூய்மையாக்கும் நோன்பு/6
வருட நாட்களில் நோன்பு
வைப்பதே இறைவனின் மாண்பு/7
அனைத்தையும் குணப்படுத்தும் நோன்பு
ஆரோக்கியம் தந்திடும் நோன்பு/8
விஞ்ஞானம் வியக்கும் நோன்பு
விந்தைகள் செய்திட்ட நோன்பு/9
அறிவியலை அதிரவைத்த நோன்பு
அற்புதங்கள் நிறைந்திட்ட நோன்பு/10
அபிவிருத்திஸ்வரம்.
கவிப்பேரலை.
தாஜ்.நியாஜ் அஹமது..!துபாய்…!