வாலி நோக்கம் ஊராட்சியில் நோன்புக் கஞ்சி

வாலி நோக்கம் :

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டலில்
அயலக அணி மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது ரபீக் ஆலிம் பிலாலீ அவர்களின் ஏற்பாட்டில்
வாலி நோக்கம் ஊராட்சியில்
2/3/2025 அன்று ஞாயிற்றுக்கிழமை
நோன்புக் கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது.
.
இந்நிகழ்வில்
கழகத்தின் மூத்த முன்னோடி அடிமை எ பீர் முஹம்மது மற்றும் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் மைதீன் தலைமை தாங்கினர்.
கிளைச் செயலாளர் அன்வர் சாதிக்
ஒன்றிய பிரதிநிதி
விஞ்ஞானி முஹைதீன் அப்துல் காதர்,
பாகமுகவர் கலீல் ரஹ்மான்,
கிழக்கு கிளைச் செயலாளர் சகுபர்,
விசிக காதர் கான்,
இக்பால் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
தகவல் :
P.முஹம்மது ரபீக் ஆலிம் பிலாலீ
அயலக அணி மாவட்ட துணைத் தலைவர்.
இராமநாதபுரம்.
