இராமநாதபுரம்

புதிய நிர்வாகிகள் தேர்வு

கீழக்கரை :

கீழக்கரை சிவில் இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் அசோசியேஷன் (KCEAA) புதிய நிர்வாகிகள் பிப்,23 அன்று தேர்வு செய்யபட்டனர்.

இதில் தலைவராக பாசிம் கான் (Architect) துணை தலைவர் : வாசிம் அக்ரம் (Architect),செயலாளர் : பாலாஜி (Engineer)
பொருளாளர் :செய்யது அஹமது ஃபாசில் (Engineer)
ஒருங்கிணைப்பாளர் : முஹமது சாஹீன் (Engineer)
ஆகியோர் தேர்தெடுக்கபட்டனர்..
இதில் மூத்த பொறியாளர் அமீர் பாஷா கபீர் மற்றும் பாலா ஆகியோர் தலைமையில் சிறப்புரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button