இராமநாதபுரம்
கீழக்கரை : வக்ஃபு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொது கூட்டம்

கீழக்கரை :

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு
தலைமையில் வக்ஃபு சொத்தினை கைப்பற்ற நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் பெருமக்கள், சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் வக்ஃபு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொது கூட்டம் 27/2/2025 அன்று நடைபெற உள்ளது.
