General Newsபிற செய்திகள்

50 ரூபாயில் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பு

புதுடெல்லி :

50 ரூபாயில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பினை மத்திய அரசின் உயர்கல்வித்துறை வழங்கி வருகிறது.

இந்தியாவில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக அரசியல் களத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு செல்வோர் இந்தி மொழி தெரியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் இந்தி மொழியை தபால் மூலம் 50 ரூபாயில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Certificate Course in Hindi and Diploma Course in Hindi
Rs. 50.00 per student, per session
US $ 50.00 or £ 30.00 per student, per session or amount equal to US $ in local currency in case of foreign exchange restriction.

மேலும் விபரங்களுக்கு :

Assistant Director (Sales)
Central Hindi Directorate
West Block-7, R.K.Puram
New Delhi-110066.
Phone: +91-11-26105211, +91-11-26103160.

https://www.chd.education.gov.in/en/correspondence-courses

https://www.chd.education.gov.in/en/correspondence-courses

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button