இராமநாதபுரம் : ”சிந்தனைச் சிற்பி .சிங்கார வேலர்” அய்யா பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை

இராமநாதபுரம் :

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,
தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில்,
இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் ”சிந்தனைச் சிற்பி .சிங்கார வேலர்” அய்யா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி
அவரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி ரஞ்சன், செயலாளர் துப்பாக்கி மூர்த்தி , தமிழ், மதன், மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமிம், மாவட்ட பொருளாளர் சண்முகநாதன் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகமது, மாவட்ட தொண்டரணி தலைவர் கார்த்திக், செயலாளர் சுகுமார், மாவட்ட கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் பரத், இராமநாதபுரம் நகரத் தலைவர் கே கே ராஜ்குமார், இராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் குணா, மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டி முனீஸ்வரி, ஒன்றிய மகளிரணி உமா, இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் நிஷாத் மற்றும் கழக தோழர்கள் தோழிகள் கலந்து சிறப்பித்தனர்.
