இராமநாதபுரம்
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா
பகவதி மங்களம் குரூபில் உட்பிரிவு பட்டா பெயர் மாற்றத்திற்கு
லஞ்சம் பெற்ற இ-சேவை மைய
உரிமையாளர் கடந்த 07.02.25 ஆம் தேதி
கைது செய்யப்பட்ட நிலையில்
தலைமறைவாகி இருந்த விஏஓ பார்த்திபன் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.