General Newsவளைகுடா
துபாய் நிகழ்ச்சியில் எஸ்.எம். ஹிதாயத்துல்லா பங்கேற்பு

துபாய் நிகழ்ச்சியில் எஸ்.எம். ஹிதாயத்துல்லா பங்கேற்பு

துபாய் :
துபாயில் அமீரக அடியக்கமங்கலம் சங்கம் அமான் நிகழ்ச்சியில்
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர்
எஸ்.எம். ஹிதாயத்துல்லா கலந்து கொண்டு பைத்துல்மால் குறித்து
சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில்
அல் கத்திரி குழுமத்தின் நூருல் அமீன்,
கோல்டு ஸ்டார் பனி அப்தால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.