முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

📅 நாள்: 22.02.2025 (சனிக்கிழமை)

🕙 நேரம்: காலை 10:00 – 12:30

📍 இடம்: A.S. மஹால், முதுகுளத்தூர்

🎓 யாருக்காக?

முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய- 10/11/12 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்,கல்லூரி மாணவ/மாணவியர்கள்,இளைஞர்கள்,

பெற்றோர்கள்,பெண்கள் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள்.

சிறப்பு பேச்சாளர்கள்:

மண்ணின் மைந்தன் Dr.மணிகண்டன் IAS

மற்றும்

சகோதரர் CMN சலீம்

📌 இந்த நிகழ்ச்சி நம் எதிர்காலத்திற்கு வழிகாட்டி!

✅ கல்வியில் சிறந்து விளங்க வழிகள்

✅ மாணவ/மாணவியருக்கான எதிர்கால படிப்புகள்

✅ இளைஞர்களுக்கான எதிர்கால திட்டமிடல்

✅ பெற்றோர்களின் பொறுப்புகள்

✅ பெண்களின் கல்வி முன்னேற்றம்

✅ ஜமாத்தார்களின் எதிர்கால செயல்பாடுகள்

📢 இந்நிகழ்ச்சி நம்ம ஊரில் கல்விக்காக நாம் செயல்படுத்தும் முதல் கூட்டு முயற்சியாகும்.!

அமைப்பு,அரசியல்,ஜமாத் பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வரக்கூடிய காலங்களில் ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் சமூகம் முன்னேற அடித்தளம் அமைப்போம்.

இப்படிக்கு:-

முதுகுளத்தூர் அனைத்து ஜமாத் இளைஞர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள்

 🙌 வாருங்கள், ஒன்றிணைந்து கல்வி மூலம் சமூகத்தை முன்னேற்றுவோம்! 🙌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button