மனிதநேயமக்கள்கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு

இராமநாதபுரம் :

கொடியேற்று_நிகழ்வு…
மனிதநேயமக்கள்கட்சியின்_17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு…
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்
மண்டபம் ஒன்றியம்…!
மரக்காயர்பட்டினம் கிளை, தங்கச்சிமடம் கிளை, ராமேஸ்வரம் கிளைகளில் இன்று 15.02.2025 கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.
தங்கச்சிமடம் கிளையில்
தமுமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் #எஸ்_சலிமுல்லாஹ்கான்,
மரைக்கார்பட்டினம் கிளையில்
தமுமுக மாநில செயலாளர் #முஸ்தாக்,
இராமேஸ்வரம் கிளையில் மாவட்ட தலைவர் #பிரீமியர்_இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்வில்…
மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹமீது சபிக்,மமக செயலாளர் செயலாளர் ஆசிக் சுல்தான்,மமக நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை MC, மாவட்ட துணை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை…!
மாவட்ட துணை செயலாளர் பிஸ்மி சேக்,தொண்டரணி மாவட்ட செயலாளர் நைனா முகமது,
ஒன்றிய தலைவர் செய்யது உசேன் சிறப்பாக செய்து இருந்தனர்.
தகவல்…!
மனிதநேய மக்கள் கட்சி,
இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.