தமிழ்நாடு
மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு

மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு

மதுரை :
மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சிறப்புடன் நடந்தது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.