தமிழ்நாடு
சென்னை : பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/mmm-780x470.jpg)
சென்னை :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/mmm.jpg)
தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடற்கரை கழிவு மேலாண்மை மையத்தை சென்னை பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கேளம்பாக்கம் வி.ஐ.டி. பொறியியல் கல்லூரியைச் சார்ந்த நாட்டு நலப் பணித்திட்ட 97 மாணவர்கள் கடற்கரை கழிவு மேலாண்மை மையத்தில் மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அனைவருக்கும் மஞ்சப் பைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.