இராமநாதபுரம்
‘ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம்
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/ration-780x470.jpg)
‘ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம்
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/ration-1024x576.jpg)
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாவில் ரேஷன் பொருட்கள் வினியோகம் குறித்த குறைத்தீர் சிறப்பு முகாம் பிப்,8 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் சாமுண்டீஸ்வரி தலைமையில் சின்ன மாயமாகும் அருகில் திருவள்ளுவர் நகர் பகுதியில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் வழங்கக்கூடிய குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.