திருச்சி : தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tr-780x470.jpg)
திருச்சி :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tr-1024x1024.jpg)
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு பிப்ரவரி 9/2/2025 அன்று திருச்சியில் உள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உள்ளது.
சிறப்புரை:
மாவட்ட கிளைகளுக்கு நினைவு பரிசு வழங்கி விழாப் பேருரை :
மாண்புமிகு, மு. அப்பாவு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்
மாநாட்டு மலர் முதல்பிரதியை பெற்று சிறப்புரை:
முனைவர்.த. இனிகோ இருதயராஜ் MSW,D.L.L.,PhD.,
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி
மாநாட்டு மலர் வெளியிட்டு விழாப் பேருரை:
மாண்புமிகு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித்தறை அமைச்சர்
சங்கப் புரவலர்களை கௌரவித்து
சிறப்புரை:
அருட்திரு. சொ. ஜோ அருண், சே.ச.
தமிழ்நாடு சிறுபாண்மையினர் நல ஆணையத் தலைவர் மற்றும் 2023-2024 ம் கல்வியாண்டில் 10,12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற சங்கத்தின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரை நடைபெறுகிறது.