இராமநாதபுரம்
கீழக்கரை : அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ், ஹஜ் ,உம்ரா சேவை நிறுவனம் திறப்பு விழா
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk1-1-780x470.jpg)
கீழக்கரை :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk1-1-768x1024.jpg)
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிரவுன் வணிக வளாகத்தில் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ், ஹஜ் உம்ரா சேவை நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழாவில் தமுமுகவின் மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ்கான், கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான்,காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் ஆலிம் அல் புஹாரி,தமுமுக மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபு, கிரவுன் உசேன், எஸ் டி பி ஐ பாரூக் ராஜா முகமது, அப்சல் உசேன், தமுமுக, மமக மாவட்ட நகர நிர்வாகிகள், மற்றும் கீழக்கரை சமூக ஆர்வலர்கள், கீழக்கரை சார்ந்த சங்கத்தின் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் நஃபீல் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk2-2-1024x625.jpg)