இராமநாதபுரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் நியமனம்
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tvk4-320x470.jpg)
கீழக்கரை :
த.வெ.க கீழக்கரை நகர் நிர்வாகிகள் நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் நிர்வாகிகள் நியமனம் நகர் செயலாளர் முஹம்மது ஹாபிஸ், நகர் இணைச் செயலாளர் ஜலால், நகர் பொருளாளர் முஹம்மது நிசார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும் நிர்வாகிகள்
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tvk4.jpg)