இராமநாதபுரம்
பிரப்பன்வலசை : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk4-780x470.jpg)
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk3-799x1024.jpg)
பிரப்பன்வலசை :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேசத் தரத்திலான Water Sports Academy -யை, 42.9 கோடி ரூபாய் மதிப்பில் 6 ஏக்கர் இடப் பரப்பில் அமைக்க கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டிய நிலையில்,
அந்த இடத்தில் பிப்,2 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, பணிகளை விரைந்து தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk4-1024x703.jpg)