இராமநாதபுரம்
இராமநாதபுரம் : மரக்கன்று நடும் நிகழ்ச்சி
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/01/rr-1-780x470.jpg)
இராமநாதபுரம் :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/01/rr-1-1024x768.jpg)
இன்று (31/01/2025) சர்வதேச வரிக்குதிரை தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வீர அன்னை சரஸ்வதி ராஜாமணி மகளிர் பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் 324-A PMJF Lion Dr. P. அய்யாதுரை மற்றும் இராமநாதபுரம் லயன்ஸ் கிளப் மெல்வின் மண்டல தலைவரும், மாவட்ட சுற்றுச்சூழல் தலைவருமான PMJF lion S. ஆல்பர்ட் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
இந்நிகழ்வை ஐ.நா தன்னார்வளரும், பசுமை முதன்மையாருமான சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.