பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் :
ராமேஸ்வரம் மக்களின் நீண்டகால கனவாக இருக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் இன்னும் திறக்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ராமேஸ்வரத்திற்கு மீட்டர் கேஜ் காலத்தில் ஓடிய அனைத்து ரயிலையும் மீண்டும் இயக்கிட வலியுறுத்தி குறிப்பாக பழனி மார்க்கத்தில் கோவை ராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில் திருச்சி ராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில் பாலக்காடு ராமேஸ்வரம் தினசரி ரயில் சென்னைக்கு பகல் நேரத்தில் புதிய ரயில் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக
30.1.2025 அன்று காலை 11:00 மணிக்கு, ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு AIYF நகர் செயலாளர் V.கருப்பையா தலைமை வைத்தார் மாவட்ட குழு உறுப்பினர்கள் M.விஜய்பிரசாத், V.சங்கீதா, நகர் பொருளாளர் ப.தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர், AIYF மாவட்டத் துணைச் செயலாளர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் செயலாளர் C R செந்தில்வேல் மாவட்ட குழு உறுப்பினர் P.ஜீவானந்தம் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் M.செந்தில் மாதர் சம்மேளன நகர் செயலாளர் P வடகொரியா
AITUC நிர்வாகிகள்
G.பாண்டி, P.ஜோதிபாசு M.அந்தோணிபீட்டர், M.பிச்சை, நாகராஜன், K.சுந்தர், மாரியப்பன், சரிபு, G.ஆதித்தன் ,
K.சேகர்,
AIYF நிர்வாகிகள்
M.சரவணன், உதயபிரகஷ் S.மகேஸ், P.புதியவன், கரண்,
மாதர்
சம்மேளன நிர்வாகிகள், பஞ்சவர்ணம், S.ஆரோக்கியமேரி, தனுசுரா, கேப்டன்லெட்சுமி,சாந்தி முனீஸ்வரி முனியம்மா காளிமுத்து P.லட்சுமி செல்லம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தென்னிந்திய போது மேலாளருக்கு மகஜர் ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரி மூலம் வழங்கப்பட்டது
தகவல் :
V.கருப்பையா
AIYF நகர் செயலாளர்
இராமேஸ்வரம்
7502970495