உலகம்
சிறப்பு விருது
ஜித்தா :
சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் செங்கடல் தமிழ்ச் சமூகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் அவர்களின்
“ பெருந்தன்மை, பணிவு மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த செயல் திறனைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது.
படத்தில் செங்கடல் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் குலாம் முகைதீன், தொழில் அதிபர் பத்ருதீன் அப்துல் மஜீத், அப்துல் சலாம், அப்துல் காதர், செங்கடல் தமிழ்ச் சமூகம் அமைப்பின் செயலாளர் அரிமா ஜாகீர் உசேன், மற்றும் அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் லேனா இசாக் ஆகியோர் உள்ளனர்.