தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்
தென்னக_இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்…
சென்னை_எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்….
20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
16127 குருவாயூர் காலை 10.20 மணி.
12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
20605 செந்தூர் மாலை 4.00 மணி.
12642 திருக்குறள் – கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி.
12652 மதுரை – சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.
16101 கொல்லம் மாலை 5.00 மணி.
12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
12661 பொதிகை இரவு 8.10 மணி.
12631 நெல்லை இரவு 8.40 மணி
12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.
12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.