General Newsஇராமநாதபுரம்
அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (18-01-2025)ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தடகள பயிற்சியாளர் A. ஹனிஃபா அவர்கள் கலந்து கொண்டார்கள். மற்றும் பள்ளி நிறுவனர் H. ஹலிபுல்லாகான் மற்றும் தாளாளர், தலைமை ஆசிரியர்கள் அவர்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அப்பாஸ் அலி செய்திருந்தார்.