General Newsகவிதைகள் (All)

வாழைமரம்!

கை நிறைய
சீப்புகள் இருந்தும்
தலைவாரிக்
கொள்ளவில்லை
வாழைமரம்!

-பா.வெற்றிக்குமரன்,
வேலூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button