முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஜன,17, தமிழக முன்னாள் முதல்வர் எம்,ஜி,ஆர் அவர்களின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுந்தரபாண்டியன் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் அவர்கள் தலைமை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் அவர்கள் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர் கழக பொருப்பாளர் குருசாமி அவர்கள் நகர் கழக செயலாளர் முத்துராமலிங்கம் அவர்கள் BDO கண்ணன் அவர்கள் முத்துராமன், இலங்கோவன், மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தர்மராஜ் பாண்டியன், இளங்கோவன், சுரேஷ், வையமுத்து, அம்சராஜ், குமார், நிறைகுளத்தான், தமிழ்மணி, மாரி, பாக்கியம், பேச்சி, இராஜேந்திரன், ராமமூர்த்தி, சுப்பிரமணியன், இருளாண்டி, ராமலிங்கம், செல்லத்தேவர், இருளப்பன், சிவக்குமார், மற்றும் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.