General Newsஇராமநாதபுரம்
இராமநாதபுரம் தமுமுக-வில் இணைந்த இளைஞர்கள்!!
இராமநாதபுரம் தமுமுக-வில் இணைந்த இளைஞர்கள்!!
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இன்று (17.01.2025) 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,
மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் முன்னிலையில்
தமுமுக வில் தங்களை இணைந்து கொண்டனர்.
மேலும் சூராங்கோட்டை கிளை தமுமுக தலைவர்
R. முஜிபுர் ரஹ்மான்,
தமுமுக செயலாளர்
S.சலாம்,
தமுமுக பொருளாளர்
K.ரியாஸ் அகமது,
மமக செயலாளர்
J.ஹசன்,
துணை தலைவர்
S.சாதிக்
கிளையின் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில்
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம்,நகர் தலைவர் ஜாகீர் பாபு, நகர் செயலாளர் அப்துல் லத்தீப்,மமக நகர் செயலாளர் செய்யது அக்பர், மௌலவி அய்யூப் புகாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.