முதுகுளத்தூரில் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா !!
முதுகுளத்தூரில் தர்மர் MP மாநிலங்களவை உறுப்பினார் தலைமையில்
எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா !!
முதுகுளத்தூர் :
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக இராமநாதபுரம்
மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
R.தர்மர் MP தலைமையில்
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் முத்துச்சாமி,
கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமன் முன்னிலையிலும்
அஇஅதிமுக கழக நிறுவனர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்களின் 108 ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஜன,17 அன்று
எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில்
முதுகுளத்தூர் பேருர் கழக செயலாளர் தூரி முருகேசன்
எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் த.பாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்
பா.வெற்றிமுருகன் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வளநாடு
முருகானந்தம் முதுகுளத்தூர் ஒன்றிய பொருளாளர்
ராமச்சந்திரன் மத்திய ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் போ.இராமர்
மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முனியசாமி
மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்
மனோகரன், முதுகுளத்தூர் 3-வது வார்டு செயலாளர் திலிப் ,புளியங்குடி கிளைச் செயலாளர் பாரதி,பெருங்கரனை கிளைச் செயலாளர் முருகானந்தம்,
புழுதிகுளம் கிளைச் செயலாளர்
தென்னரசு மற்றும்
ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் ,காவல் கூட்டம் கிளைச் செயலாளர் கோவிந்தன்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.