General Newsஇராமநாதபுரம்
விருது
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு 18 ஷுஹதா பெண்கள் அரபிக் கல்லூரியின் முதலாவது ஆலிமா பரிசளிப்பு விழா நடைபெற்றது,
இவ்விழாவில் அஸ்வான் மதரஸா சிறப்பாக நடத்தி வருவதற்காக 2024 வருடத்துக்கான விருது வழங்கப்பட்டது.. அஹ்மது தெரு பொதுநல சங்க
துணைச்செயலாளர் ஏ எஸ் கபர்கான் பெற்றுக் கொண்டார்.