General Newsஇந்தியா
பரோடா வங்கியில் 1267 அதிகாரி காலியிடங்கள்
பரோடா வங்கியில் 1267 அதிகாரி காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் மேனேஜர் 528, சீனியர் மேனேஜர் 277, அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் ஆபிசர் 200, டெவலெப்பர் 102, டெக்னிக்கல் 22 உட்பட மொத்தம் 1267 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / டிகிரி
வயது : பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள் : 17.1.2025
விவரங்களுக்கு : bankofbaroda.in