General Newsதமிழ்நாடு
கருத்தரங்கு
கருத்தரங்கு
சிவகெங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் ‘தமிழ் படித்தோருக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்’ தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கில் அமீரக ஊடவியலாளரும், முதுகுளத்தூர்.காம் ஆசிரியரும், கல்லூரி முன்னாள் மாணவருமான முதுவை ஹிதாயத் பங்கேற்று உரை நிகழ்த்திய போது எடுத்த படம்.
கல்லூரி முதல்வர் ஜபருல்லா கான், தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப. இப்ராஹிம், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.