உள்ளுர்
இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் மகன் வஃபாத்து
இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் மகன் வஃபாத்து
அஸ்ஸலாமு அலைக்கும்….
மெளத் அறிவிப்பு
முதுகுளத்தூர் ஜமாஅத்தை சேர்ந்த இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஹாஜி M.S. செளகத் அலி அவர்களின் மகன் M.S.S சாகுல் ஹமீது அவர்கள் இன்று 31/12/2024 அதிகாலை 2.15 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ்..
அன்னாரின் ஜனாஸா மதுரை, அல் அமீன் நகரில் உள்ள முஸ்தஃபா பள்ளியில் இன்று இஷா தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா இருக்கும் இடம் : நடு மெயின் ரோடு ,
BSNL TOWER எதிரில் உள்ள அன்னாரின் வீடு.
தொடர்புக்கு : 89251 66706
99521 14100